@unifiedwisdom.today
These programs offered by Vishnupuram Literary Circle were started in 1992, when Guru Nitya Chaitanya Yati was living in Ooty, by writer Jeyamohan in Ooty Gurukulam. These trainings are later formalized and conducted through Vishnupuram Literary Circle.
@unifiedwisdom.guru
மதிப்பீடுகளின் கூட்டிசை(Symphony of Values) என்று நித்ய சைதன்ய யதி முன்வைத்த கொள்கையே இதன் ஆதாரம். அறிவியல், கலைகள், இலக்கியம், தத்துவம், ஆன்மிகம் ஆகிய அனைத்து அறிவுகளையும் ஒன்றுடனொன்று இணைத்துக் கற்றுக்கொள்வது இதன் வழிமுறை.
@tamil.wiki
சமூகப் பங்களிப்புடன் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும் இணையக் கலைக்களஞ்சியமான தமிழ் விக்கி முதன்மையாகத் தமிழிலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த தகவல்களின் தொகுப்பு.
@venmurasu.in
ஜனவரி 2014ல் துவங்கி, தினமும் ஒரு அத்தியாயமாக, 7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம்.
@kavithaigal.bsky.social
தமிழில் கவிதைக்கென பிரத்யேக இணைய தளம். இதழ் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வெளிவரும். இதில் வெளியாகும் கவிதைகள் 1.1.2020 தேதிக்கு பின் பிரசுரம் கண்டவை சில பிரசுரம் ஆகாதவையும் கூட. சிற்சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
@neeliin.bsky.social
சங்ககாலம் முதல் இன்றைய காலகட்டம் வரையில் பெண்களால் எழுதப்பட்ட, எழுதப்படும் படைப்புகளுக்கான ரசனை, விமர்சனக் கட்டுரைகள் முதன்மையாக வெளிவரும் இதழாக நீலி மின்னிதழ் அமையப்பெறும். சங்ககாலம், சங்கம்மருவிய காலம், பக்தி இலக்கிய காலம், நவீன காலம் ...
@jeyamohan.in
நான், ஜெயமோகன், பிறந்தது 1962 ஏப்ரல் 22 ஆம்தேதி. 1985ல் சுந்தர ராமசாமி அறிமுகமானார். என்னை இலக்கியத்துக்குள் ஆற்றுப்படுத்தினார். எழுதலாம் என்று சொல்லி ஊக்கமூட்டினார். எழுத்துக்கள் அதிகமும் அவருக்கே அனுப்பபட்டன. ஒரு மனநோயாளிக்குரிய தீவிரத்துடன் எழுதினேன்.